loading...
Sponser

10KG தங்க கட்டி புதிர்

ஒரு நகைக் கடையை கொள்ளையடித்த திருடன் ஒருவன் காவல்துறையின் கண்களில் அகப்பட்டான். காவல்துறையினர் அவனை துரத்த தான் திருடிய 3 தங்க கட்டிகளுடன் வேகமாக ஓட்டமெடுத்தான் அவன். ஓடும் வழியில் ஒரு மென் நடை பாலம் குறுக்கிட்டது. ஒரு மைல் தூரமான அப்பாலத்தின் மேல் 100kg பாரத்தினையே அதிகபட்சமாக ஏற்றலாம். திருடனின் நிறை 75KG மற்றும், ஒரு தங்க கட்டியின் நிறை 10KG எனின் பாலம் உடையமல் அவன் மென்பாலத்தை எவ்வாறு கடப்பான்?

விடை – 10KG தங்க கட்டி புதிர்

அவன் மூன்று தங்க கட்டிகளையும் JUGGLING செய்தவாறு ஓடுவான். கீழுள்ள படத்தை பார்க்கவும். JUGGLING செய்யும் போது ஒரு தங்க கட்டி காற்றில் மிதந்து இருக்கும். எனவே மொத்த நிறை எப்பொழுதும் 95KG ஆக இருக்கும்.

https://en.wikipedia.org/wiki/Cascade_(juggling)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Don`t copy text!