படப் புதிர் Tamil Picture Puzzle
படப் புதிர் Tamil Picture Puzzle
1)கீழ் வரும் படத்தில் முதலில் நிரம்பும் பாத்திரம் எது?
2) இப் படத்திலுள்ள பஸ் வண்டி திசை “A”யை நோக்கிச் செல்கிறதா அல்லது “B” யை நோக்கிச் செல்கிறதா?
3) கீழுள்ள படத்தில் எத்தனை தீக்குச்சிகள் உள்ளன?
4) இச் சட்டையில் உள்ள துளைகள் எத்தனை?
5) இப் படத்தில் உள்ள ஆங்கில சொல் என்ன?
விடைகள் படப் புதிர் Tamil Picture Puzzle
1) சரியான விடை 3,4 இரண்டும் ஒரே நேரத்தில் நிரம்பும்
2) திசை “B” இனை நோக்கி. ஏனெனில் கதவுகள் மறுபுறத்தில் அதாவது படத்தில் கதவுகள் இல்லை.
3) 8
4) 8
5) Liar.
Previous Article