loading...
Sponser

கணக்குப் புலிகளுக்கான புதிர்

கீழுள்ள புதிர் சமூக வளைதளங்களில்  பலரை பல விடைகளை பதிவாக்க வைத்துள்ளது. ஆனால் ஒரு சிலரே சரியான விடையை பதிவிட்டுள்ளனர்.

சரியான விடை 46
செய்முறை
தரவுகளை பின்வருமாறு சுருக்கலாம்
3பொம்மைகளும் 3 தோள்பைகளும்=30
3கைப்பைகள்=15
4 தோள்பைகள்=24
எனவே
1 தோள் பை=6
1கைப்பை= 5
பொம்மை சோடி=(30-(3*6))/3)=4
இங்கு கேள்வி
1தோள் பை+ 2 கைப்பை+ 1 பொம்மை சோடி
1*6+((2*5*4)= 6+40
=46

 
 
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Don`t copy text!