ஓர் இடத்தில் ஐந்து வீடுகள் வெவ்வேறு நிறத்தில் தொடராக உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாட்டினர் குடியிருக்கின்றனர். அவர்களிடம் வெவ்வேறு செல்லப்பிராணிகள் உள்ளன. அவர்களது குடிபானங்களும் சாப்படும் வித்தியசமானவை.
கேள்வி- செல்லப்பிராணியாக மீன் வளர்பவர் எந்த நாட்டினர்.
- இந்தியர் சிவப்பு வீட்டில் வசிப்பவர்
- இலங்கையர் நாய் வளர்ப்பவர்
- பாகிஸ்த்தானியர் தேனீர் அருந்துபவர்
- பச்சை வீட்டிற்கு அடுத்து வெள்ளை வீடு அதன் வலப் பக்கத்தில்
- பச்சை வீட்டினர் காபி அருந்துபவர்
- சப்பாத்தி உண்பவர் பறவை வளர்பவர்
- மஞ்சள் வீட்டினர் மீன் சாப்பிடுவர்
- நடுவில் உள்ள வீட்டினர் பால் அருந்துவர்
- ஆஸ்திரேலியா நாட்டவர் முதல் வீட்டினர்
- ரொட்டி சாப்பிடுபவர் பூனை வளர்பவருக்கு அடுத்து வசிக்கிறார்
- குதிரை வளர்பவர் மீன் சாப்பிடுபவருக்கு அடுத்து வசிக்கிறார்
- சோறு சாப்பிடுபவர் குளிர்பானம் அருந்துபவர்
- அமெரிக்கர் இறைச்சி சாப்பிடுபவர்
- ஆஸ்திரேலியா நாட்டவர் நீல நிற வீட்டிற்கு அடுத்து வசிப்பவர்
- தேனீர் அருந்துபவர் நீர் அருந்துபவருக்கு அடுத்து வசிப்பவர்
சரியான விடையை கண்டுபிடித்த 1% வீதமானோரில் நீங்களும் ஒருவரா?
விடை ஐன்ஸ்டீங்களுக்கான் விவேகமான புதிர்- அமெரிக்கர்

Previous Article