உங்கள் பிறந்தநாள் எக்கிழமை?
எந்த ஒரு வருட திகதிக்கும் கிழமை காணும் முறை
லீப் அல்லாத வருடத்திற்கு (உதாரணத் திகதி 2013/11/30)
- ஆண்டை 4 ஆல் வகுக்கவும்- 2013/4=503
- வகுக்க வரும் முழு எண்ணுடன் ஆண்டு+திகதி+மாதத்திற்குரிய எண்(மேலுள்ள அட்டவணை படி) கூட்டவும் உ+ம்- =503+2013+30+1=2547
- பின், வரும் விடையை 7ஆல் வகுத்து மிகுதியை எடுக்கவும்- 2547/7=363 மீதி 6
- மேலுள்ள கிழமை அட்டவணைபடி மிகுதி எண்ணுக்குரிய கிழமையே அத்திகதிக்குரிய கிழமையாகும்- இவ் உதாரணத்தில் சனிக் கிழமை
- லீப் அல்லாத வருடத்திற்கும், லீப் வருடத்தின் ஜனவரி பெப்ரவரி தவிர்ந்த ஏனைய மாதங்களுக்கும் மேற் கூறிய முறை படி கிழமையை கணிக்கலாம்
லீப் வருடத்திற்கு (உதாரணத் திகதி 2012/02/25)
- லீப் அல்லாத வருடத்திற்கும், லீப் வருடத்தின் ஜனவரி பெப்ரவரி தவிர்ந்த ஏனைய மாதங்களுக்கும் மேற் கூறிய முறை படி கிழமையை கணிக்கலாம்.
- ஆண்டை 4 ஆல் வகுக்கவும்- 2012/4=503
- லீப் வருட முதலிரு மாத்ங்களிற்கு வரும் விடையிலிருந்து ஒன்றை கழிக்கவும்- 503-1=502
- வகுக்க வரும் முழு எண்ணுடன் ஆண்டு+திகதி+மாதத்திற்குரிய எண்(மேலுள்ள அட்டவணை படி) கூட்டவும் உ+ம்- =502+2012+25+1=2540
- பின், வரும் விடையை 7ஆல் வகுத்து மிகுதியை எடுக்கவும்- 2540/7=382 மிகுதி 6
- மேலுள்ள கிழமை அட்டவணைபடி மிகுதி எண்ணுக்குரிய கிழமையே அத்திகதிக்குரிய கிழமையாகும்- இவ் உதாரணத்தில் சனிக் கிழமை.
மேலுள்ள முறைப் படி அட்டவணையை உபயோகித்து
உங்கள் பிறந்தநாள் எக்கிழமை? என்பதையோ
எந்த ஒரு வருட திகதிக்கும் கிழமை என்ன என்பதையோ அறியலாம்.
Previous Article
nceeeeeeeeee superb
good one
suupper
VERY GOOD
மிகவும் அற்புதமாக பலநல்தவல்களை தெரிந்துகொண்டேன் வாழ்க வளமுடன்
super
லிகெ
nice its true
Rompa Thanks
supper