loading...
Sponser

உங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்

உங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்
 
உங்கள் நண்பரிடம் சவால்விட கீழேயுள்ள ஒழுங்கு முறையில் கூறவும்
Simple-Number-Mind-Trick
 

  • ஓர் எண்ணை நினைக்கவும்
  • அவ்வெண்ணை 5 ஆல் பெருக்கவும்
  • அத்துடன் 6 ஐ கூட்டவும்
  • வரும் விடையை 4 ஆல் பெருக்கவும்
  • அத்துடன் 9 ஐ கூட்டவும்
  • மீண்டும் 5 ஆல் பெருக்கவும்

கடைசியாக வரும் விடையை கேட்கவும்
வரும் விடையிலிருந்து 165 ஐ கழித்து 100ஆல் வகுக்க நினைத்த எண் கிடைக்கும்.
 
உதாரணத்திற்கு நினைத்த எண் 12 எனில்

  • 12*5=60
  • 60+6=60
  • 66*4=264
  • 264+9=273
  • 273*5=1365
  • 1365-165=1200
  • 1200/100=12

 
விளக்கம்
நினைக்கும் எண் a எனில் முறையே

  1. 5*a=5a
  2. 5a+6=5a + 6
  3. 4(5a+6)=20a + 24
  4. (20a + 24)+9=20a + 33
  5. 5(20a + 33)=100a + 165.
  6. 100a+165-165=100a
  7. 100a/100=a

 

12 thoughts on “உங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Don`t copy text!